அரசுக்கு டீமா கோரிக்கை

img

சிக்கித் தவிக்கும் பின்னலாடைத் தொழில் தனி வாரியம் அமைக்க அரசுக்கு டீமா கோரிக்கை

பல்வேறு நெருக்கடிகளில் சிக் கித் தவிக்கும் பின்னலாடைத் தொழிலைக்  காப்பாற்ற தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியா ளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) கோரிக்கை விடுத்துள்ளது